அனுப்பியவர் : லோகி- தாராபுரம் கிடைத்ததை கொழுகம்பாய் மாற்று கிடைக்காததை உன்னை இருக்கி சுற்றிய மலைபாம்பு விட்டது சனியன் என நினைத்து நிம்மதியாகு மனதை ஒருமுகபடுத்து தற்போதய பணியில் தீவிர கவனம் செலுத்து வரும் காலம் உன் கையில் பணம் வந்தால் பத்தும் உன்னை தேடி வரும் வரும் காலத்தில் கஷ்ட்டபடாமல் இருக்க இப்போதுதிவீரமாககஷ்ட்டபடு>>>>>>>>> நண்பா! நாளை என்ன இந்த வினாடியில் இருந்தே காலம் உனது கையில் தான்!!
அனுப்பியவர் : சிவகாசி ஆனாந்
கனவுகளாக நான்
நினைவுகளாக நீ!
கற்புராமாய் கரைகிறது என் வாழ்க்கை
காதலித்துவிடு பெண்ணே!
இல்லை என்றால்
கல்லறை என் காவியம் பாடும்!!