காதல் செய்தபோது மலர் கொடுத்தேன் அந்த அழகிய மலருக்கு ஏற்க்க மறுத்தால் பாவம் கடைசியில் என்னை தேடி வந்தால் கையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும் என்னால் மலரையும் வாங்க இயல வில்லை ! அவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை !! காரணம் கல்லறையில் நான் அவள் நினைவுகளோடு மட்டும்...........
என் காதலை இப்ப புரிந்து கொள்
ReplyDelete