எல்லா புகழும் இறைவனுக்கே

ButterfliesHeartRainbowColours Pictures, Images and Photos HeartCandleButterfly Pictures, Images and Photos

Monday, June 7, 2010

ஓஹோ இதுதான் காதலோ


நேற்று வரை
அவளிடம் பேச
பயந்த எனக்கு,
இன்றெப்படி வந்தது
தைரியம்!
அவளுக்கு திருமண
வாழ்த்துச் சொல்ல...?
ஓஹோ இதுதான் காதலோ

1 comment:

  1. நல்ல திறமை இருக்கு உன்னிடம் நீ காதல் என்ற
    குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்து சமூகத்தை பல கோண்ங்களில் பாரு
    அது உன்னை இன்னும் அதிகம் வெளிப்படுத்தும்

    ReplyDelete

enuirekadhal@gmail.com